” கவர்ச்சி படங்களில் நடிக்க நான் ரெடி” – ‘சில்லுனு ஒரு காதல்’… நடிகை பரபரப்பு பேட்டி!!!

0

இயக்குனர் என். கிருஷ்ணா இயக்கத்தில், கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் நடித்த பூமிகா; தற்போது பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

நடிகை பரபரப்பு பேட்டி:

தமிழில் 2000 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘பத்ரி’ என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்திருந்தார் நடிகை பூமிகா.டெல்லியை சேர்ந்த இவர் முதன் முதலில் பூமிகா. டெல்லியை தெலுங்கு படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்.

திருமணத்திற்கு பிறகு ஆல் விலாசம் இல்லாமல் இருந்த பூமிகா; சினிமாவில் மீண்டும் ஒரு ரவுன்ட் வரவேண்டும் என்று அதற்க்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.  அந்த வகையில், அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி இளசுகளின் சூட்டை கிளப்பி வருகிறார்.

தற்போது பட இயக்குனர்கள் அவரிடம் காதல் மற்றும் ரொமான்ஸ் சீன்களில் நடிப்பீர்களா என்று கேட்டனர். அதாவது “கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியான படுக்கையறை காட்சிகளில் கூட நடிக்க எனக்கு ஓகே” என்று கூறி இருந்தார். ஆனால் முத்த காட்சிகளில் நடிக்க மாட்டான் என்றும் அதற்கு என்னுடைய வயது தான் காரணம் என்றும் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here