கிடு கிடுவென உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை – சோக்கத்தில் மக்கள்!!!

0

சென்னையில் இன்று (மே.31-ம் தேதி) பெட்ரோல் லிட்டருக்கு 95.76ரூபாய், டீசல் லிட்டருக்கு 89.90 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

பெட்ரோல் விலை:

கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டு வந்தது. முழு ஊரடங்கால், வாகன போக்குவரத்து குறைந்துள்ளது. இருப்பினும், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, வாகன ஓட்டிகளிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 95.51 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 89.65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது இன்று  பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து லிட்டர் 95.76 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து லிட்டர் 89.90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் டெல்லியில் பெட்ரோல் லிட்டர் 94.23 ரூபாய்க்கும் டீசல் லிட்டர் 85.15 ரூபாய்க்கும், மும்பையில் பெட்ரோல் லிட்டர் 100.47 ரூபாய்க்கும் டீசல் லிட்டர் 92.45 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் பெட்ரோல் லிட்டர் 94.25 ரூபாய்க்கும் டீசல் லிட்டர் 87.74 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here