பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிரின் சொந்த அப்பாவை பார்த்துளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

0
சீரியல்ல தான் குழந்தை இல்லை., நிஜத்துல இவ்ளோ அழகான மகன் இருக்கா! குமரனின் குடும்ப போட்டோ!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரனின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்

விஜய் டிவியில் இப்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்து வந்த குடும்பம் இப்பொழுது இந்த அளவிற்கு பிரிந்து தவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கதிர் தன்னுடைய தன்மானத்திற்காக வீட்டை விட்டே வெளியேறி விட்டார். இப்பொழுது கதிர் தனியாக எப்படி ஹோட்டல் வைத்து முன்னேற போகிறார் என்பதை அடிப்படையாக வைத்து கதைக்களம் நகர்ந்து கொண்டுள்ளது.

மூர்த்திக்கு கதிர் மேல் கோவம் இருந்தாலும் பாசம் அதை விட மேலோங்கி தான் உள்ளது. இப்படி இருக்க இப்பொழுது இந்த சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரனின் சொந்த அப்பா புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here