‘காதல் மன்னனா… நீயும் கண்ணனா..,,’ அப்பப்பா என்ன ஒரு ஆட்டம் – பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் அண்ணியுடன் செய்ற காரியத்தை பாருங்களே!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் கண்ணன், முல்லை, ஐஸ்வர்யா என அனைவரும் இணைந்து கமல் பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கூட்டு குடும்ப கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அண்ணன் மூர்த்தி தனி ஆளாக இருந்து குடும்பத்தை எப்படி காப்பாற்றி வந்தார் என்பதே ஆரம்பக்கதை. அதன் பிறகு தற்போது தம்பிகள் வளர்ந்து திருமணம் ஆகி வீட்டிற்கு வரும் மருமகள்கள் செய்யும் அட்டகாசங்கள் தான் தற்போது காட்சிகளாக ஒளிபரப்பாகி வருகிறது.

கதிர், ஜீவா திருமணத்தில் பல கலவரங்கள் ஏற்பட்டது. அதன் பிறகு தற்போது ஒருவரை ஒருவர் அனுசரித்து வாழ்ந்து வருகின்றனர். தற்போது கண்ணன் ட்ராக் ஓடிக்கொண்டுள்ளது. கண்ணனுக்கும் கதையில் ஜோடியை அறிமுகப்படுத்தியுள்ளனர். ஐஸ்வர்யாவிற்கும் கண்ணனை பிடித்து போக தன் காதலையும் கண்ணனிடம் சொல்லி விடுகிறார்.

இருவரின் ஜோடியும் ரசிகர்களுக்கு பிடித்து போக ஸ்டேட்டஸ் முழுக்க இவர்களை வைத்து தான் ஓடிக்கொண்டுள்ளது. இந்நிலையில் முல்லை மற்றும் ஐஸ்வர்யா என இருவரையும் வைத்து கமல் பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். இந்த வீடியோ அனைவரும் ரசிக்கும்படியாகவும் இருந்து வருகிறது. அந்த விடியோவை நீங்களே பாருங்க.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here