மூக்கோடு மூக்கு உரசி…ரம்யா பாண்டியன் உதட்டில் முத்தம் கொடுத்த கிளி …! பொறாமையில் பொங்கிய ரசிகர்கள்!!!

0
சேலையில் கண் கூசும் கவர்ச்சி.. முன்னழகு தெரிய சைடு காட்டி நின்ற நடிகை ரம்யா பாண்டியன்!

குக் வித் கோமாளி மூலம் புகழ் அடைந்தவர் ரம்யா பாண்டியன். அவ்வப்போது அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் அவரின் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போதைய அவரின் வீடியோவில், ஒரு கிளியுடன் அவர் கொஞ்சிய போது அந்த கிளி அவருக்கு ஒரு முத்தத்தை கொடுத்து உள்ளது. இத்தகைய வீடியோ அவரின் ரசிகர்களை பொறாமை பட வைத்து உள்ளது.

ரம்யா பாண்டியன் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் அவர் பேமஸ் ஆனது அவரின் போட்டோ ஷூட்கள் மூலம் தான். ரம்யா பாண்டியன் என்றாலே அவரின் இடுப்பழகு தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் புகைப்படங்கள் இருக்கும். அதன் பின்  விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அங்கு  இவருடன் புகழ் செய்யும் காதல் லீலைகள், நகைச்சுவைகள் அனைவரையும் பெரிதும் மகிழ்வித்தது. இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.

அந்த நிகழ்ச்சியின் முடிவுக்கு பின்பு தனது புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை தன்வசப்படுத்தினார். அவரின் இன்ஸ்டா பதிவுகள் பெரும்பாலானவை அவரின் ரசிகர்கள் மூலம் வைரல் ஆகிவருகிறது. அந்த வகையில் தற்போதைய வீடியோவில், ரம்யா பாண்டியன் ஒரு பஞ்சவர்ண கிளியின் மூக்கோடு மூக்கு உரசி, அவரின் உதட்டில் வாய் வைத்து முத்தம் கொடுத்தது. மேலும் தோளில் அமர்ந்த படி பல போட்டோக்களை எடுத்து கொண்டு உள்ளார்.

இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் அந்த கிளி போன ஜென்மத்தில் எந்த தவம் செய்ததோ என பொறாமையால் பொங்கி வருகின்றனர். மேலும், அவரின் அந்த வீடியோ பதிவின் அருகே  “அந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம் அடி பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்” என்ற பாடல் வரிகளையும் பதிவிட்டு உள்ளார். இந்த பதிவு மற்றும் அந்த கிளியை அவர் கொஞ்சும் விதம் என அனைத்தும் அவரின் ரசிகர்களை ஏங்கி தவிக்க வைத்து உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here