ஒரு சின்ன விஷயத்திற்காக சௌந்தர்யாவை பறக்கடித்த ஹேமா – என்ன கொடுமை சார் இது!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் சௌந்தர்யா மற்றும் ஹேமா இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணாம் சீரியலில் சௌந்தர்யா மற்றும் ஹேமா தமது அருமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். சௌந்தர்யா தான் அந்த குடும்பத்தை தாங்குகின்ற ஒரு தூண் என்றே சொல்லலாம்.

சௌந்தர்யா பேச்சை மீறி எதுவுமே நடக்காது. கண்ணம்மாவை எப்படியாவது வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்று போராடி வருகிறார். சிறு வயதிலேயே தனது தேர்ந்த நடிப்பால் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார்.

ஹேமாவாக நடிக்கும் லீசா ஆரம்பத்தில் ஜீ தமிழில் நடித்தவர். அதன் பிறகு தான் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவரது இன்ஸ்டா முழுக்க தனது திறமையையே வெளிப்படுத்தி இருப்பார்.

தன் பாட்டியாக நடிக்கும் சௌந்தர்யாவிடம் தான் அதிக அளவு ரீல்ஸ் செய்திருப்பார். இந்நிலையில் ஒரு வடிவேலு காமெடிக்கு அவர் செய்த ரீல்ஸ் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by lisha (@lisha_hema)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here