பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் பெயரில் நடந்த மோசடி – அவரே வெளியிட்ட பதிவு!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணவிக்ரம் தற்போது இன்ஸ்டாவில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாண்டிய ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வரும் கடைக்குட்டி கண்ணன் தற்போது இன்ஸ்டாவில் பல ரீல்ஸ்களை செய்து அசதி வருகிறார். மேலும் தற்போது சீரியலில் அவருக்கு முக்கிய கதாபாத்திரமும் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் அவருக்கு ஜோடி வரு வந்து விட்டது சொல்லவா வேண்டும். தற்போது டூயட் பாடும் அளவிற்கு சென்று விட்டார். இதெல்லாம் மூர்த்திக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்றே தெரியவில்லை.

அதன் பிறகு மக்களுக்கு விருப்பமான ஹீரோவாகவும் வலம் வருகிறார். இவர் செய்த ரீல்ஸ் வீடியோ எல்லாம் 1 மில்லியன் வியூஸ் கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் அவர் பதிவு ஒன்றையோ வெளியிட்டுள்ளார். அதாவது அவரது பெயரை வைத்து போலியான இன்ஸ்டா ஐடி வலம் யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வளம் வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here