‘என்ன கல்யாணம் பண்ணிக்கிறவன் இதெல்லாம் பண்ணணும்’ – ஆசையை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா தற்போது சூப்பரான ரீல்ஸ் ஒன்றை செய்து அசத்தியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா முதலில் பல ஷார்ட் பிலிம் மூலம் நடித்து பிரபலமானவர். அதன் பிறகு அவர் பாரதி கண்ணம்மாவில் தான் அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

சின்னத்திரை நயன்தாரா என்றும் அழைக்கப்பட்டார். முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு தேடி வரவே அதிலும் தற்போது நடித்து அசத்தி வருகிறார். சீரியலில் அவர் அமைதியான கதாபாத்திரமாக இருந்தாலும் நிஜத்தில் மிகவும் ஜாலியான ஒருவர்.

இந்த 23 வயதிலேயே இந்த அளவிற்கு திறமையா?? என்று பலரும் வியக்கும் அளவிற்கு அவரது நடிப்பு இருந்தது. கோவம் என்றாலும் சரி, அழுகை என்றாலும் சரி அனைத்திலுமே பின்னி பெடலெடுத்து வருகிறார்.

மீண்டும் தற்போது குடும்பத்துடன் இணைந்த முல்லை கதிரை பார்த்த சந்தோசத்தில் உள்ளார். மேலும் தனது சக நடிகர்களுடன் இணைந்து தனது ரகளைகளை மீண்டும் தொடங்கியுள்ளார். மேலும் தற்போது நம்ம வீட்டு பிள்ளையில் வரும் டயலாக் ஒன்றிற்கு ரீல்ஸ் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here