குக் வித் கோமாளி 3இல் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலமா?? அப்போ கலாட்டாக்கு பஞ்சமே இருக்காது!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதில் கலந்துகொள்ள இருப்பவர்கள் பற்றிய தகவல் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி

2019 இல் தொடங்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியையே ஓரங்கக்கட்டி சாதனை படைத்தது. எப்பொழுது சனி, ஞாயிறு வரும் என்று அனைவருமே ஆவலில் இருந்து வந்தனர். பலரின் சிரிப்புக்கு காரணமாக இருந்தது இந்த நிகழ்ச்சி தான்.

குழந்தைகளுடன் குத்தாட்டம் போடும் விஜய் டிவி பிரபலம்... வைரலாகும் டான்ஸ் வீடியோ!!!

இப்பொழுது குக் வித் கோமாளி சீசன் 3 நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எப்படியும் இதில் நன்கு சமையல் தெரிந்தவர்களை தான் அழைப்பார்கள். அந்த வகையில் ஈரமான ரோஜாவே சீரியலில் புகழ் கதாபாத்திரத்தில் நடித்த ஷியாம் இதில் கலந்துகொள்ள போகிறாராம். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனமாக நடிக்கும் சுஜிதா இதில் கலந்துகொள்ள போவதாக சொல்லப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here