ராஜா ராணி சீரியல் பிரபலத்தின் வீட்டில் நடைபெற்ற விசேஷம்… குவியும் வாழ்த்துக்கள்!!!

0

விஜய் டிவியின் ராஜா ராணி என்ற சீரியல் பல்வேறு திருப்பங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் விஜே அர்ச்சனா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து உள்ளார்.

வெள்ளித்திரை படத்தின் பெயரை கொண்ட சீரியல் ராஜா ராணி. இந்த சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் கதையின் நாயகன் சரவணன் அவர்களின் தம்பி மனைவி அர்ச்சனா கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருபவர் விஜே அர்ச்சனா. இவர் ஒரு சில டிவி சேனல்களில் தொகுப்பாளினியாக இருந்த இவருக்கு விஜய் டிவியில் நடிகையாக நுழைய வாய்ப்பு கிடைத்தது.

அதை சிறப்பாக பயன்படுத்தி கொண்டு தனது முழு நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தனது அக்காவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி அவரை கட்டியணைத்தவாறு இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here