வாரிசு நடிகரை தட்டி தூக்கிய பிக் பாஸ்.. இந்த Twist-அ நாங்க எதிர்பார்க்கவே இல்லையே!!

0
பிக் பாஸ் 5இல் கலந்துகொள்ளும் 18 போட்டியாளர்கள் இவர்கள் தானாம் - பெயர் பட்டியல் இதோ!!

தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 3 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் நபர்களின் பெயர்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளனர். இந்த பட்டியலில் விஜய் டிவி பிரியங்கா, மிலா, பவானி ரெட்டி, இமான் அண்ணாச்சி ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. மேலும் மிக பெரிய திருப்பமாக ரம்யா கிருஷ்ணன் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வந்தது.

தற்போது இதில் பங்கேற்க இருக்கும் மற்றொரு போட்டியாளர் பெயர் அடிபடுகிறது. அதாவது காதல் மன்னன் ஜெமினி கணேசனின் பேரன் அபினவ் இதில் பங்கேற்க இருக்கிறாராம். இவர் தமிழில் சென்னை 28, பரமபத விளையாட்டு போன்ற படங்களில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here