வளைந்து நெளிந்து இஷ்டத்துக்கு ஆடுறீங்க… இது தான் உங்க புது ட்ரெண்டா???

0

விஜய் டிவி நடன நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்றவர் கேப்ரியெல்லா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ஒரு ஆங்கில பாடலுக்கு வளைந்து நெளிந்து நடனமாடி உள்ளார். அவரின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

குடிசை வீட்டில் ஏசி மாட்டி ஜம்முனு இருக்கும் கேபிரில்லா... என்னமா வாழுறாங்கன்னு பாருங்களே!!!

கேப்ரியெல்லா விஜய் டிவியின் நிகழ்ச்சிகளின் மூலம் தெரிய வந்திருந்தாலும், தற்போது அவரின் பெயருக்கு புகழுக்கும் காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியில் முதன் முதலாக சிறு குழந்தையாக சுற்றி திரிந்த இவர், யாரும் எதிர்பாராத விதமாக நடுவில் அவருக்கு கிடைத்த பண வாய்ப்பை பயன்படுத்தி அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

அதன் பின்னர் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கெஸ்ட்டாக தலை காட்டி வருகிறார். மேலும் இவர் அதிக நேரத்தை இன்ஸ்டா போன்ற சோசியல் மீடியா பக்கங்களில் செலவிட்டு வருகிறார். அதாவது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் தனக்கென்று சில ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வருகிறார். இப்பொழுது ஆங்கில பாடலுக்கு நடனமாடி ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Gaby (@gabriellacharlton_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here