மூன்றாம் ஆண்டை தொட்டு சாதனை படைக்கும் விஜய் டிவியின் பிரபல சீரியல் – ரசிகர்கள் வாழ்த்துமழை!!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வெற்றிகரமாக புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்து வருகிறது. மூர்த்தி தனி ஆளாக குடும்பத்தை காப்பாற்றி வந்தார். கண்ணனை வளர்ப்பதற்காக குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்தார். ஆனால் கடைசியில் கண்ணன் இப்படி திருமணம் செய்து கொண்டு வந்ததை யாராலுமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் தான் சீரியல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அதிலும் இப்பொழுது முன்பை விட மக்கள் மத்தியில் அதிக ஆதரவு இருந்து வருகிறார். இந்நிலையில் இன்றோடு சீரியல் ஆரம்பித்து 2 வருடங்கள் ஆன நிலையில் இப்பொழுது மூன்றாம் ஆண்டில் கால் எடுத்து வைத்துள்ளது. இதனால் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here