பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் தீபிகா நடித்த ஷார்ட் பிலிம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா
சின்னத்திரை நடிகையான தீபிகா தற்போது தொகுப்பாளராக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு தான் அவருக்கு சின்னத்திரையில் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பிக்க விஜய் டிவியில் வெளியான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற சீரியலில் நாயகிக்கு தங்கையாக நடித்திருந்தார்.
அந்த சீரியலும் முடிவடையவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்திற்கு தேர்வானார். கண்ணனுக்கு ஜோடியான இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவரும் கண்ணனும் ஷூட்டிங்கில் போடும் ஆட்டம் இன்ஸ்டா முழுக்க வைரலானது.
மேலும் இவர்களுக்கு ஜோடி பொருத்தமும் ஒத்து போக நல்ல பிரபலமடைந்தனர். முல்லை கதிருக்கு பிறகு இவர்களின் ஜோடி தான் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா முதன்முதலில் நடித்த ஷார்ட் பிலிம் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த விடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்