முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.., இது தாங்க இப்போதைக்கு.., உண்மையை சொன்ன பிரபலம்!!

0
முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.., இது தாங்க இப்போதைக்கு.., உண்மையை சொன்ன பிரபலம்!!
முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.., இது தாங்க இப்போதைக்கு.., உண்மையை சொன்ன பிரபலம்!!

விஜய் டிவியின் டிஆர்பியில் நலன் முன்னேற்றம் காட்டி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இதில் முல்லை கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வரும் லாவண்யா இந்த சீரியலில் தனது நடிப்பு அனுபவம் குறித்து பேட்டி அளித்துள்ளார். இந்த சீரியலில் முல்லை கேரக்டரில் நடிக்க அழைக்கும் போது இந்த கேரக்டர் மிகவும் பாசிட்டிவானது என சொல்லியிருந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் நான் இதில் நடிக்க வந்த சில நாட்களிலேயே, கர்ப்பமாக இருப்பது போன்ற காட்சிகள் எனக்கு கொடுத்துவிட்டனர். இதை ஏற்றுக்கொள்ள முதலில் எனக்கு தயக்கமாக இருந்தாலும் சில நாட்களில் இந்த கேரக்டரை விரும்பி நடிக்க ஆரம்பித்துவிட்டேன்.இதுபோக இந்த சீரியல் குறித்து ஒரு மீம்ஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வந்ததை பார்த்த நான் மிகவும் சிரித்தேன். அதாவது ”இது பாண்டியன் ஸ்டோரா இல்லை கர்ப்பம் ஸ்டாரா” என இருந்தது.

கொரோனா பரவல் எதிரொலி: தமிழகத்தில் முகக்கவசம் விரைவில் கட்டாயமாக்கப்படும்., திடுக்கிடும் தகவல்!!!

மற்றொரு பக்கம் இந்த சீரியல் வரும் நாட்களில் டிஆர்பியில் பின்னடைவை சந்தித்தால், இதற்கு எண்ட் கார்டு போடப்படும் என்ற செய்தி மீடியாவில் பரவி வந்ததை பார்த்தேன். ஆனால் இது முற்றிலும் தவறானது, இது குறித்து எந்த ஒரு தகவலும் சீரியல் குழு கொடுக்கவில்லை என பதிவிட்டுள்ளார். இப்படியான இந்த சீரியல் குறித்து இவர் கூறியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here