பழனி முருகன் கோவிலில் தனது குழந்தைகளுடன் தரிசனம் செய்த ஸ்னேகா – செல்பி மழையில் ரசிகர்கள்!!

0
பழனி முருகன் கோவிலில் தனது குழந்தைகளுடன் தரிசனம் செய்த ஸ்னேகா - செல்பி மழையில் ரசிகர்கள்!!
பழனி முருகன் கோவிலில் தனது குழந்தைகளுடன் தரிசனம் செய்த ஸ்னேகா - செல்பி மழையில் ரசிகர்கள்!!

பலரும் தற்போது பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்து கொண்டு வரும் வேளையில் தற்போது ஸ்னேகா மற்றும் பிரசன்னா தம்பதிகள் முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றுள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

கனாக்காணும் காலங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பாக்கியலட்சுமி நடிகை – அப்போ பாக்கா மாஸ் தான்!!

ஸ்னேகா மற்றும் பிரசன்னா:

தற்போது பழனி முருகன் கோவிலிற்கு பக்தர்கள் அனைவரும் மாலையிட்டு விரதம் இருந்து பாதயாத்திரை சென்று கொண்டிருக்கின்றனர்.தற்போது பழனி கோவிலுக்கு நடிகை ஸ்னேகா மற்றும் பிரசன்னா தங்களது குடும்பத்துடன் முருகனை தரிசிக்க சென்றுள்ளனர். அங்கு கோவிலில் பலத்த கூட்டத்தின் காரணமாக அங்கு சில நேரம் மட்டும் தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.

பழனி முருகன் கோவிலில் தனது குழந்தைகளுடன் தரிசனம் செய்த ஸ்னேகா - செல்பி மழையில் ரசிகர்கள்!!
பழனி முருகன் கோவிலில் தனது குழந்தைகளுடன் தரிசனம் செய்த ஸ்னேகா – செல்பி மழையில் ரசிகர்கள்!!

கோவிலில் இருந்து இவர்கள் வெளியே வரும் போது பக்தர்கள் அனைவரும் இவர்களை சூழ்ந்து கொண்டு செல்ப்பி எடுத்து கொண்டனர். கோவிலுக்குள் நடிகை ஸ்னேகா மற்றும் பிரசன்னா இருவரும் வரிசையில் நின்று தரிசனம் செய்வது போன்ற புகைப்படமும் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைப்பக்கங்களில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here