நடிகர் விஜயகாந்திடம் மன்னிப்பு கேட்ட வைகை புயல் வடிவேலு – ஏன் தெரியுமா?

0

நடிகர் விஜயகாந்த் மற்றும் வைகை புயல் வடிவேலுக்கும் ஆரம்ப காலத்தில் இருந்து ஏதோ ஒரு பிரச்சனை இருந்து வருவதாக அரசல் புரசலாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது . இந்த நிலையில் வைகை புயல் வடிவேலு தற்போது விஜயகாந்திடம் சென்று மன்னிப்பு கேட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

பழனி முருகன் கோவிலில் தனது குழந்தைகளுடன் தரிசனம் செய்த ஸ்னேகா – செல்பி மழையில் ரசிகர்கள்!!

வைகை புயல் வடிவேலு:

தமிழ் சினிமாவில் வடிவேலுவின் நகைச்சுவை பார்த்து சிரிக்காதவர் என யாரும் இல்லை.அந்த அளவுக்கு இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவர், டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்த என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். மேலும் மதுரையில் இருந்து வந்த காரணத்தால் இவரை வைகை புயல் வடிவேலு என்று அழைப்பர். இவரும் நடிகர் விஜயகாந்தும் ஆரம்ப காலகட்டத்தில் ஒன்றாக நிறைய படங்களில் நடித்து இருந்தனர், அதன் பின் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்கள். மேலும் இவர்கள் இருவரும் ஒரே ஊர் காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் விஜயகாந்த் தானும் வளர்ந்து தன்னுடன் இருப்பவரும் வளர வேண்டும் என்ற எண்ணம் படைத்தவர்.

நடிகர் விஜயகாந்திடம் மன்னிப்பு கேட்ட வைகை புயல் வடிவேலு - ஏன் தெரியுமா?
நடிகர் விஜயகாந்திடம் மன்னிப்பு கேட்ட வைகை புயல் வடிவேலு – ஏன் தெரியுமா?

இந்த நிலையில் ஒரே ஊர்காரர் என்பதால் வடிவேலுக்கு தன் நடிக்கும் படங்களில் வாய்ப்புகள் வாங்கி கொடுத்து வந்தார். தொடக்கத்தில் அமைதியாக அவர் சொன்னதை கேட்டு நடித்து வந்த வடிவேலு கொஞ்சம் மார்க்கெட் அதிகமானதும் தனது உண்மையான குணத்தை, விஜயகாந்த்திடம் காட்ட ஆரம்பித்து விட்டாராம்.இதுபோல் இன்னும் சில காரியங்களை செய்து வந்த நிலையில் விஜயகாந்த் ஒரு நாள் சூட்டிங் ஸ்பாட்டிலேயே வடிவேலுவின் கன்னத்தில் அறைந்து விட்டதாகவும் தகவல் வெளியானது. அதற்கு பிறகு வடிவேலு அவரின் படங்களில் நடிக்க வில்லை என்றும் சொல்லப்படுகிறது. மேலும் தற்போது வடிவேலு விஜயகாந்திடம் சென்று நடத்த அனைத்திற்கும் மன்னிப்பு கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜயகாந்திடம் மன்னிப்பு கேட்ட வைகை புயல் வடிவேலு - ஏன் தெரியுமா?
நடிகர் விஜயகாந்திடம் மன்னிப்பு கேட்ட வைகை புயல் வடிவேலு – ஏன் தெரியுமா?

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here