கனாக்காணும் காலங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பாக்கியலட்சுமி நடிகை – அப்போ பாக்கா மாஸ் தான்!!

0

கனாக்காணும் காலங்கள் ப்ரோமோ மக்களின் பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள நிலையில், தற்போது அதில் பாக்கியலட்சுமி நடிகை களமிறங்கியுள்ளார்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலின் கதை வேறு விதமாக ஒளிபரப்பாகி வருகிறது. கோயம்புத்தூரில் நடந்த சம்பவத்தை அப்படியே பிரதிபலித்திருப்பதால் சீரியல் சூடுபிடித்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த சீரியலில் ஸ்பெஷல் கதாபாத்திரத்தில் நுழைந்தவர் தான் ப்ரனிகா. பாவம் கணேஷ் சீரியலில் நாயகிக்கு தங்கையாக நடித்து வந்தார். இந்நிலையில் தான் பாக்கியலட்சுமி சீரியலில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இப்படி இருக்க தற்போது அனைவரின் விருப்பத்திற்கு பிரதிபலிப்பாக கனாக்காணும் காலங்கள் நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் இதில் ப்ரனிகா கலந்துகொண்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here