இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான்…, ஐபிஎல்லில் அனுமதிக்கப்படாததை அடுத்து பிசிசிஐ-யை விமர்சிக்கும் கேப்டன்!!

0
இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான்..., ஐபிஎல்லில் அனுமதிக்கப்படாததை அடுத்து பிசிசிஐ விமர்சிக்கும் கேப்டன்!!
இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான்..., ஐபிஎல்லில் அனுமதிக்கப்படாததை அடுத்து பிசிசிஐ விமர்சிக்கும் கேப்டன்!!

ஐபிஎல் தொடரில், பாகிஸ்தான் வீரர்கள் அனுமதிக்கப்படாததை அடுத்து, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் பிசிசிஐயை கடுமையாக சாட்டி உள்ளார்.

இம்ரான் கான்:

இந்தியன் பிரீமியர் தொடரானது, கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரானது, வெற்றிகரமாக இதுவரை 15 சீசன்களை கடந்துள்ள நிலையில், தற்போது 16 வது சீசன் 10 அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல்லில் தொடக்க சீசன்களில் மட்டுமே பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பங்கு பெற்றனர். இதன் பிறகு, சில காரணங்களால், பிசிசிஐயானது பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல் விளையாட அனுமதி தர வில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தங்களுக்கு என தனியாக கடந்த 2016ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரை விளையாடி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், ஐபிஎல்லில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாட அனுமதிக்கவில்லை என நமது வீரர்கள் யாரும் கவலை பட வேண்டாம் என கூறியுள்ளார்.

மீண்டும் சுவைக்க தூண்டும் சைவ நெத்திலி மீன் குழம்பு.., இந்த சண்டே உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க! அம்புட்டு ருசியா இருக்கும்!!

இதனை தொடர்ந்து, இந்தியாவின் பிசிசிஐ-யை கடுமையாக சாடியுள்ளார். அதாவது, உலக கிரிக்கெட் அரங்கில், தாங்கள் தான் மிகப்பெரிய வல்லரசு என்ற ஆணவத்துடன் பிசிசிஐ இருப்பதாக இம்ரான் கான் கூறியுள்ளார். மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான உறவு மிகவும் மோசமானதாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here