மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்.., அரையிறுதிக்கு முன்னேறிய PV.சிந்து.., மற்றொரு ஆட்டத்தில் வீழ்ந்த ஸ்ரீகாந்த்!!!

0

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை PV.சிந்து வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

PV.சிந்து

கோலாலம்பூரில் மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட PV.சிந்து முதல் சுற்றில் டென்மார்க் வீராங்கனை எல். கிறிஸ்டோபர்சனை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதை தொடர்ந்து இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் சீனாவின் ஜாங்யி மேனை PV.சிந்து எதிர்கொண்டார். இருவருக்கும் இடையில் நடந்த கடுமையான ஆட்டத்தில் 21-16, 13-21, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு நுழைந்துள்ளார்.

விடுமுறை குறித்து வெளியான மற்றுமொரு செய்தி வெளியீடு.., அதிகாரபூர்வ தகவல்!!

நாளை நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் PV.சிந்து, இந்தோனேஷியாவின் ஜி. துஞ்சங்கை எதிர்கொள்ள உள்ளார். இதை தொடர்ந்து நடைபெற்று வரும் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், இந்தோனேஷியாவின் கிறிஸ்டியன் ஆதிநாடாவிடம் தோல்வி அடைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here