ஒரு குட்டிக்கதை சொல்லட்டுமா..? ட்விட்டரை தெறிக்கவிட்ட மாஸ்டர் பட சாங் அப்டேட்..!

0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ஹீரோவாகவும், விஜய் சேதுபதி வில்லன் ஆகவும் நடிக்கும் மாஸ்டர் படத்தின் முதல் பாடல் தொடர்பான அப்டேட் XB Film Creators தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா மற்றும் சாந்தனு போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ஒரு குட்டிக்கதை சொல்லட்டுமா என்ற படத்தின் முதல் சிங்கிள் சாங் வரும் காதலர் தினத்தன்று (பிப்ரவரி 14) வெளியாகும் என தெரிவித்து உள்ளனர்.

விஜய்க்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய தயாநிதி மாறன் – ரஜினிக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு என கேள்வி..?

விஜய் நெய்வேலி படப்பிடிப்பில் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி போட்டோவின் பரபரப்பு அடங்குவதற்குள் இந்த நியூ அப்டேட் விடப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

தற்போது இந்த அப்டேட்டினை ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here