WWE இல் களமிறங்கும் டுவைன் ஜான்சனின் (The Rock) இன் 18 வயது மகள்..!

0

ஹாலிவுட் நடிகரும், பிரபல மல்யுத்த வீரரும் ஆன டுவைன் ஜான்சன் (The Rock) மகளான சிமோன் ஜான்சன் வேர்ல்ட் ரெஸ்ட்லிங் எண்டெர்டெயின்மெண்ட் (WWE) இல் பங்கேற்க உள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவித்து உள்ளார். இது குறித்து WWE தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது.

WWE சாம்பியன்..!

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

உலக மல்யுத்த பொழுதுபோக்கு (WWE) இல் கலந்து கொண்டு உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் அமெரிக்காவின் மல்யுத்த வீரர் டுவைன் ஜான்சன் (The Rock). இவர் தற்போது இதில் இருந்து விலகி பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருடைய முத்ல் மனைவி டேனி கார்சியாவிற்கு பிறந்த மகளான சிமோன் ஜான்சன் WWE இல் பங்கேற்க போவதாக தெரிவித்து உள்ளார்.

மல்யுத்த பரம்பரை..!

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

18 வயதான சிமோன் ஜான்சன் இது குறித்து கூறும் போது மல்யுத்தத்தை தொடர்வது என்னுடைய குடும்ப பாரம்பரியத்தை தொடர்வது போன்றது என கூறி உள்ளார். மேலும் டுவைன் ஜான்சன் அவருடைய தந்தை ராக்கி ஜான்சன் மற்றும் அவருடைய தந்தை பீட்டர் மைவியா ஆகிய மூவரும் புகழ் பெற்ற மல்யுத்த வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here