தமிழக மக்களே.., கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இந்த தேதியில் திறக்கப்படுமா? அமைச்சர் தகவல்!!!

0
தமிழக மக்களே.., கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இந்த தேதியில் திறக்கப்படுமா? அமைச்சர் தகவல்!!!
தமிழக மக்களே.., கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இந்த தேதியில் திறக்கப்படுமா? அமைச்சர் தகவல்!!!

தமிழகத்தில் சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில், சுமார் 59.86 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் பல வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் கடந்த 12ம் தேதி 100-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கி முதற்கட்ட சோதனையை நடத்தினார்கள்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் அமைச்சர்கள் சேகர்பாபு வரும் பொங்கலன்று ஜனவரி 15 ஆம் தேதி கிளம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த பேருந்து நிலையத்தில் ஒரு நாளை 2310 பேருந்துகள் வந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பனி மூட்டத்தால் விமானங்கள் இயக்குவதில் ஏற்பட்ட சிக்கல்., டெல்லி விமான சேவை பாதிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here