பனி மூட்டத்தால் விமானங்கள் இயக்குவதில் ஏற்பட்ட சிக்கல்., டெல்லி விமான சேவை பாதிப்பு!!

0
பனி மூட்டத்தால் விமானங்கள் இயக்குவதில் ஏற்பட்ட சிக்கல்., டெல்லி விமான சேவை பாதிப்பு!!
பனி மூட்டத்தால் விமானங்கள் இயக்குவதில் ஏற்பட்ட சிக்கல்., டெல்லி விமான சேவை பாதிப்பு!!

கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் கடும் பனி நிலவி வருகிறது. அதிலும் டெல்லியில் சற்று அதிகமாக பனி மூட்டம் காணப்படுவதால் சாலை போக்குவரத்துக்கு மிகுந்த பாதிப்பை கண்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்படி இருக்கையில் இன்று பனி மூட்டத்தின் அளவு அதிகமாக இருந்ததால் டெல்லி விமான நிலையத்தின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது விமான ஓடுதளங்களை மறைக்கும் அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்ததால் விமான சேவை பாதிப்பிற்குளாகியுள்ளது. இதனால் டெல்லி விமான நிலையத்தில் இருந்து அருகில் உள்ள நகரங்களுக்கு விமானங்கள் திருப்பட்டுள்ளன. இன்னும் சில விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் டபுள் டமாக்கா., அகவிலைப்படி & சம்பள உயர்வு? வெளியான ஜாக்பாட் தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here