5G தொழிநுட்பத்துடன் OnePlus 8 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் – WORTH ஆ..?

0

OnePlus நிறுவனம் ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் இருக்கும் பல உயர்தர ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது

OnePlus 8 ப்ரோ மொபைலின் சிறப்புகள்..!

Os – Android 10.0; OxygenOS 10.0
processor – Qualcomm SM8250 Snapdragon 865
ரேம் – 8 ஜிபி / 12 ஜிபி
ஸ்டோரேஜ் – 128 ஜிபி / 256 ஜிபி
டிஸ்ப்ளே – 6.78 இன்ச் (1440 x 3168 pixels )
பேட்டரி – 4510 mAh
பின்புர கேமரா – 48 MP + 48 MP + 8 MP + 5 MP
செல்பீ கேமரா – 16 MP
நெட்ஒர்க் – 5G
வெயிட் – 199 g
கலர் – Glow, Black and Green

OnePlus 8 மொபைலின் சிறப்புகள்..!

Os – Android 10.0; OxygenOS 10.0
processor – Qualcomm SM8250 Snapdragon 865
ரேம் – 8 ஜிபி / 12 ஜிபி
ஸ்டோரேஜ் – 128 ஜிபி / 256 ஜிபி
டிஸ்ப்ளே – 6.55 இன்ச் (1080 x 2400 pixels )
பேட்டரி – 4300 mAh
பின்புர கேமரா – 48 MP + 16 MP + 2 MP
செல்பீ கேமரா – 16 MP
நெட்ஒர்க் – 5G
வெயிட் -180 g
கலர் – Glow, Black and Green

விலை பட்டியல்..!

ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலானது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.53,200 என்றும் , 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடலானது தோராயமாக ரூ.60,800 என்கிற விலையை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here