ஆண்டவர் அடுத்த லெவல் தான்.. நான்கு எழுத்தில் ட்ரெண்ட் ஆன உலக நாயகன் – தெறிக்கும் லைக்குகள்!!

0
ஆண்டவர் அடுத்த லெவல் தான்.. நான்கு எழுத்தில் ட்ரெண்ட் ஆன உலக நாயகன் - தெறிக்கும் லைக்குகள்!!

பிரபல முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான உலகநாயகன் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்ட ட்விட் ஒன்று ட்ரெண்ட் ஆகி வைரலாக பரவி வருகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன்:

தமிழ் சினிமா வட்டாரங்களில் பல வெற்றிப்படங்களை கொடுத்து இன்று வரை முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் தான் கமல்ஹாசன். பிரபல இயக்குனரான இயக்குனர் இமயம் கே. பாலசந்திரன் கமலை நடிகராக அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தார். அதன் பின்னர் அரசியல் மீது உள்ள நாட்டத்தால் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி தற்போது வரை தலைவராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்ட ஒரு பதிவு மக்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வைரலாக பரவி வருகிறது. அதாவது சமீப காலமாக அமெரிக்க முதல் இந்தியா வரை டிவிட்டரில் ஒரு வார்த்தை டுவிட் என்பது டிரெண்டிங்கில் உள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் இந்த ஒரு வார்த்தை டுவிட்டில் இணைந்துள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் பிரபல முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான உலகநாயகன் கமல்ஹாசன் இந்த ட்ரெண்டில் இணைந்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெறும் நான்கு எழுத்துக்கள் கொண்ட “மக்கள்” என்ற வார்த்தையை ஆவர் சார்பாக பதிவிட்டுள்ளார். இந்த வார்த்தை ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மேலும் சிலர் இந்த வார்த்தைக்கு லைக்குகளையும் கமெண்ட்களையும் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here