அடுத்த யுத்தத்திற்கு தயாராகும் இந்தியா…, உலக கோப்பையின் தொடர் வெற்றிகளை குவிக்குமா??

0
அடுத்த யுத்தத்திற்கு தயாராகும் இந்தியா..., உலக கோப்பையின் தொடர் வெற்றிகளை குவிக்குமா??
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் ஒருநாள் உலக கோப்பை தொடரின் 13வது சீசன் இந்தியாவில் பல்வேறு மைதானங்களை மையமாக கொண்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்திய அணி தனது முதல் போட்டியை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.
இதன் தொடர்ச்சியாக, வரும் அக்டோபர் 11 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி டெல்லி மைதானத்தில் விளையாட இருக்கிறது. இதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று டெல்லியை சென்றடைந்துள்ளது. நாளை முதல் மீண்டும் பயிற்சியை தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here