டைட்டான உடையில் ஒர்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ் – இணையத்தில் வைரல்!!

0
ப்பா.. எவ்வளவு பெருசா இருக்கு - நிவேதா பெத்துராஜின் Hot போஸால் ஜொள்ளு விடும் இளசுகள்!!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நிவேதா பெத்துராஜ். ஆரம்பத்தில் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா தற்போது சில காலமாக இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் ஒர்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நிவேதா பெத்துராஜ்

கொரோனா தொற்று நாடெங்கிலும் பரவிய காரணத்தால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதனால் மக்கள் கூடும் பொது இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. கோவில்கள், திரையரங்கு, படப்பிடிப்புகள், பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

படப்பிடிப்புகள் நடக்காத காரணத்தால் பலருக்கும் வாய்ப்புகள் இல்லாமல் போனது. இதனால் வீட்டில் இருந்தே பலரும் தனது தினசரி நடவடிக்கைகளை வீடியோ எடுத்து அப்லோட் செய்து வந்தனர். இது நாளடைவில் ஒரு பொழுது போக்காகவே மாறியது.

சின்னத்திரை நடிகைகளில் இருந்து வெள்ளித்திரை நடிகைகள் வரை அனைவரும் போட்டோஷூட் நடத்த ஆரம்பித்தனர். மக்களும் வீட்டிலேயே முடங்கி கிடந்ததால் அந்த போட்டோஷூட் மக்கள் மத்தியில் பிரபலமானது. படவாய்ப்புகளுக்காக அனைவரும் போட்டோஷூட் நடத்த ஆரம்பித்தனர்.

ஹேமந்த்தின் தந்தை கமிஷனர் அலுவலகத்தில் புகார் !!

சமந்தா கூட தினசரி ஒரு புகைப்படத்தை வெளியிட ஆரம்பித்தார். அந்த வகையில் ஒருவர் தான் நிவேதா பெத்துராஜ். தமிழில் வெளியான ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றியை தந்ததால் அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆனார்.

மேலும் தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பிஸியானார் நிவேதா. தற்போது கூட தெலுங்கில் நிவேதா நடித்த அலவைகுண்டபுறம் திரைப்படம் மாஸ் ஹிட் அடித்தது. இப்பொழுது சில காலமாக இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நிவேதா பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போதும் அதே போல ஒர்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இவர் ஃபிட்னெஸ் இன்ஸ்ட்ரக்டர் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். அனைவரும் இது நிவேதா பெத்துராஜா என வியந்து கமன்ட் செய்து வருகின்றனர். ஒர்கவுட் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here