டைட்டா பிடிச்சுக்கோங்க – அதுவும் அவுந்துற போகுது – கிளாமரில் கிறங்க வைக்கும் நிவேதா பெத்துராஜ்!

0
சுடிதாரில் சுண்டி இழுத்த நிவேதா பெத்துராஜ்.. சொக்கவைக்கும் அழகு - இன்ஸ்டாவே கதியன கிடக்கும் ரசிகர்கள்!

அட்டகத்தி தினேஷ் உடன் ஒரு நாள் கூத்து என்ற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். பின்னர் ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’ படத்தில் மிகவும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ படத்தில் நாயகியாக நடித்து இருந்தார் நிவேதா பெத்துராஜ். மேலும் விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’ படத்தில் பெண் போலீஸ் அதிகாரியாக நடித்து இருப்பார்.

சில படங்களில் நடித்து இருந்தாலும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் இவர். மேலும் தற்போது தெலுங்கு சினிமாவில் அதிக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here