Strapless உடையில் வளைந்து நெளிந்து ரசிகர்களை மூடாக்கிய நிவேதா பெத்துராஜ்., செம வைரல் கிளிக்ஸ்!

0

நடிகை நிவேதா பெத்துராஜ், ஒரு மாடலாக இருந்து பின்னர் சினிமாவில் ஒரு நாள் கூத்து படத்தில் நடித்து அறிமுகமானவர். அந்த ஆண்டே இவருக்கு தெலுங்கில் மெண்டல் மதிலோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மாநிலம் முழுவதும் 4 நாட்கள் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை – கல்வித்துறை அதிகாரப்பூர்வ உத்தரவு!!

பின்னர் ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியுடன் திமிரு பிடிச்சவன், விஜய் சேதுபதியுடன் சங்க தமிழன் படத்தில் நடித்தார். கடைசியாக பிரபு தேவாவுடன் இவர் நடித்த பொன் மாணிக்கவேல் படம் வெளியானது.

Strapless உடையில் வளைந்து நெளிந்து ரசிகர்களை மூடாக்கிய நிவேதா பெத்துராஜ்., செம வைரல் கிளிக்ஸ்!
Strapless உடையில் வளைந்து நெளிந்து ரசிகர்களை மூடாக்கிய நிவேதா பெத்துராஜ்., செம வைரல் கிளிக்ஸ்!

தற்போது டோலிவுட்டில் இவரின் Blood Mary படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. நடிப்பு தாண்டி போட்டோஷூட்டிலும் அதிக ஆர்வம் கொண்டவர் நிவேதா. இந்நிலையில் Strapless உடையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Strapless உடையில் வளைந்து நெளிந்து ரசிகர்களை மூடாக்கிய நிவேதா பெத்துராஜ்., செம வைரல் கிளிக்ஸ்!
Strapless உடையில் வளைந்து நெளிந்து ரசிகர்களை மூடாக்கிய நிவேதா பெத்துராஜ்., செம வைரல் கிளிக்ஸ்!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here