ஜிப்பை கழட்டி கீழாடை அணியாமல் போஸ் கொடுத்த நிவேதா பெத்துராஜ்.. சிக்கி சின்னாபின்னமான இணையத்தளம்!!

0
இவ்வளவு பக்கத்துல போட்டோ போடாதீங்க நிவேதா - அழகை பார்த்து தூக்கத்தை இழந்த ரசிகர்கள்!
இவ்வளவு பக்கத்துல போட்டோ போடாதீங்க நிவேதா - அழகை பார்த்து தூக்கத்தை இழந்த ரசிகர்கள்!

குத்து சண்டை மீது அதிக ஆர்வம் கொண்ட நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் கூத்து, திமிரு பிடிச்சவன் ஆகிய படங்களில் நடித்தவர். இவர் நடித்த படங்களிலேயே ஜெயம் ரவியுடன் நடித்த டிக் டிக் டிக் படமே சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றி பெற்றது.

இதனால் இவருக்கு பெரியளவில் கோலிவுட்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் தெலுங்கு சினிமாவில் புகுந்தார். அங்கு இவர் அல்லு அர்ஜூனுடன் நடித்த அள வைகுண்டரபுரம் லோ படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இதனால் தெலுங்கில் இவரின் மார்க்கெட் எகிறி தற்போது விரட்ட பர்வம், Blood Mary ஆகிய தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜிப்பை கழட்டி விட்டு இவர் நடத்தி இருக்கும் போட்டோஷூட் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here