சும்மா தளுக்கு மொலுக்குனு கும்முனு இருக்கீங்களே நிதி அகர்வால்.., ரசிக்கும் இளவட்டங்கள்!!

0
நல்லா நெய்க்குழந்தை மாதிரி சிமுச்சிமுனு இருக்கீங்களே.., நிதி அகர்வால் அலகில் சொக்கி விழுந்த இளவட்டங்கள்!!
நல்லா நெய்க்குழந்தை மாதிரி சிமுச்சிமுனு இருக்கீங்களே.., நிதி அகர்வால் அலகில் சொக்கி விழுந்த இளவட்டங்கள்!!

ஹிந்தி நடிகையாக இருந்து தமிழுக்கு வாய்ப்பு கிடைத்து வந்தவர் தான் நடிகை நிதி அகர்வால். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இப்பொழுது முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை குறுகிய காலத்திலேயே பெற்று விட்டார்.

இப்பொழுது தமிழிலும், தெலுங்கிலும் பிஸியாக நடித்து வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் கொழுக் மொழுக்கென இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இப்படி பப்லிமாஸ் மாதிரி மெய்ண்டைன் பண்றீங்களே என்று ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர். அதிலும் இப்பொழுது வெட்டவெளியில் ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ளார். அது இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here