என்ன இப்படி பொசுபொசுனு இருக்கீங்க.., கொஞ்சமும் போல இருக்கே பூனம் பாஜ்வா! பிளாட் ஆன ரசிகர்கள்!!

0
மைதா மாவு போல வளவளப்பான தோற்றத்தில் பூனம் பாஜ்வா - கிறக்கத்தில் ரசிகர்கள்!!!
மைதா மாவு போல வளவளப்பான தோற்றத்தில் பூனம் பாஜ்வா - கிறக்கத்தில் ரசிகர்கள்!!!

இப்பொழுது இணையப்பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வரும் பூனம் பாஜ்வா ஆரம்பத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்தவர்.

சேவல், தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம் போன்ற படங்களில் அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு அவருக்கு இரண்டாவது நாயகியாக தான் வாய்ப்பு கிடைத்தது.

இப்பொழுது அந்த வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவே இல்லை. இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து போட்டோஷூட்டை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இப்பொழுது வீடியோ ஒன்றில் பலவிதமான போஸ் கொடுத்துள்ளார். அது இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here