தனது திருமணத்தை உறுதி செய்த பிரபல முன்னணி நடிகர் – பொண்ணு யாரு தெரியுமா??

0
திருமணமாகி ஒரு வருடத்தில் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை.., வைரலாகும் புகைப்படம்!!
திருமணமாகி ஒரு வருடத்தில் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை.., வைரலாகும் புகைப்படம்!!

பிரபல பாலிவுட் நடிகர் நடிகைக்கும் வருகிற செப்டம்பர் மாதம் திருமணம் நடக்கவிருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் திருமணம்:

பாலிவுட் வட்டாரங்களில் மிகவும் பிரபலமானவர்கள் தான் நடிகர் அலி ஃபாசலும் மற்றும் டிகை ரிச்சா சதா. இவர்களின் நடிப்பால் ஏராளமான இளைஞர்கள் ரசிகர்களாக வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான ஃபக்ரி படத்தில் சேர்ந்து நடித்தனர். இந்த படத்தில் ஏற்பட்ட நல்ல உறவால் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. ஆனால் அவர்கள் வெளியில் காமிக்காதது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து கடந்த 7 வருடங்களுக்கு மேல் மறைமுகமாக இருவரும் காதல் சொல்லாத நிலையில் 2019ம் ஆண்டு தன காதலை ரிச்சா சதாவிடம் கூறினார் அலி ஃபாசல். அதன் பிறகு காதலை ஏற்று இருவரும் திருமணத்திற்கு தயாராக உள்ள நிலையில், தேதி தள்ளி போகி கொண்டிருந்தது. இந்நிலையில் வருகிற செப்டம்பர் மாதம் திருமணம் நடக்கவிருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அண்மையில் ரிச்சாவிடம் திருமணம் பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறியதாவது, எப்பொழுது எல்லாம் கல்யாணம் முடிவை எடுக்கிறோமோ, அப்பொழுது எல்லாம் கொரோனா வைரஸ் வந்துவிடுகிறது. கடந்த 2020ம் ஆண்டில் கல்யாணத்துக்கு எல்லா ஏற்படும் செய்த பிறகு கொரோனாவின் முதல் அலை வந்து லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு கடந்த ஆண்டு பேசும் போது இரண்டாம் அலை வந்துவிட்டது என்றும் இந்த கொரோனாவால் திருமணம் தள்ளி போனது என்று கூறியுள்ளார். இந்நிலையில் வருகிற செப்டம்பர் மாதம் மும்பை மற்றும் டெல்லியில் திருமணம் விழா நடக்கவிருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here