முன்னழகில் ஜன்னல் வைத்து படம் காட்டிய நிதி அகர்வால் – ஸ்தம்பித்த இணையதளம்!!

0

பிரபல தெலுங்கு நடிகையான நிதி அகர்வாலின் ஹாட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

நிதி அகர்வால்

தமிழில் வெளியான பூமி, ஈஸ்வரன் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நிதி அகர்வால். நடித்த இரண்டு படங்களிலேயே முன்னணி நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்று விட்டார்.

அதுமட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவரின் வளர்ச்சி அனைவரும் பொறாமைப்படும் விதமாகவே இருந்தது.

கவர்ச்சியிலும் இவரை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. இப்படி இருக்க தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here