கர்லாக்கட்டை தொடையை காட்டியபடி நின்ற ஐஸ்வர்யா ராஜேஷ் – திணறிநின்ற ரசிகர்கள்!!

0

பிரபல முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தொடையழகை காட்டியபடி கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

அட்டகத்தி படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

கதாநாயகியாக மட்டுமில்லாமல் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுகிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

படங்களில் ஆங்காங்கே கவர்ச்சி காட்டி வந்த ஐஸ்வர்யா தற்போது ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கர்லாக்கட்டை தொடையழகை காட்டியவாறு அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here