போயஸ் கார்டனில் வீடு வாங்கி பல நாள் கனவை நிறைவேற்றிய சந்தானம்., பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

0
போயஸ் கார்டனில் வீடு வாங்கி பல நாள் கனவை நிறைவேற்றிய சந்தானம்., பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?
போயஸ் கார்டனில் வீடு வாங்கி பல நாள் கனவை நிறைவேற்றிய சந்தானம்., பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

இந்திய சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார் சந்தானம். கோலிவுட்டில் இவரின் காமெடி கவுண்டருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 100 படங்களுக்கு மேல் காமெடியனாக நடித்த சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

என்னதான் படங்களில் ஹீரோவாக நடித்தாலும் சந்தானத்தின் காமெடி அவரை விட்டு இன்னும் போகவில்லை. இப்படி இருக்க கடந்த மாதம் இவரின் ஏஜென்ட் கண்ணாயிரம் படம் திரைக்கு வந்தது. இந்நிலையில் இவர் குறித்த தகவல் இணையத்தில் உலா வருகிறது.

நா யாருக்கும் போட்டி இல்லை…, நயன்தாராவை ஜாடமாடையாக பேசிய திரிஷா!!

சந்தானம் போயஸ் கார்டனில் ஒரு வீடு வங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக அரசியல் தலைவர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் போன்றோர்கள் தான் போயஸ் கார்டனில் வீடு வாங்கினர். அந்த வகையில் தற்போது பல கோடி மதிப்பிலான வீட்டை சந்தானம் வாங்கியுள்ளதால் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here