பாக்கியலட்சுமி தொடர் புதிய சாதனை.,விட்டா, பாண்டியன் ஸ்டோர்ஸ் ரெக்கார்ட பிரேக் பண்ணிடுவீங்க போல!!

0
பாக்கியலட்சுமி தொடர் புதிய சாதனை.,விட்டா, பாண்டியன் ஸ்டோர்ஸ் ரெக்கார்ட பிரேக் பண்ணிடுவீங்க போல!!
பாக்கியலட்சுமி தொடர் புதிய சாதனை.,விட்டா, பாண்டியன் ஸ்டோர்ஸ் ரெக்கார்ட பிரேக் பண்ணிடுவீங்க போல!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர், செய்துள்ள புதிய சாதனைக்கு பிரபலங்கள் பலரும் இந்த சீரியல் குழுவினரை வாழ்த்தி வருகின்றனர்.

குவியும் வாழ்த்து :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று, பாக்கியலட்சுமி. கோபியின் திருமணம், பாக்கியாவுக்கு எதிராக மாறிய ராதிகா, ராதிகா வீட்டில் இனியா உள்ளிட்ட பல்வேறு திருப்பங்களுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்தது. தற்போது, இந்த சீரியல் 700 எபிசோடுகளை நெருங்கி அதிரடி சாதனை ஒன்றை படைத்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதையடுத்து இந்த சீரியல் குழுவினருக்கு பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர், 1000 எபிசோடுகளை தொட்டு சமீபத்தில் சாதனை படைத்திருந்தது.

போயஸ் கார்டனில் வீடு வாங்கி பல நாள் கனவை நிறைவேற்றிய சந்தானம்., பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

விஜய் டிவியில் முதல் சீசனில், 1000 எபிசோடுகளை கடந்த ஒரே சீரியல் என்ற பெருமையை பாண்டியன் ஸ்டோர்ஸ் பெற்றிருந்தது. தற்போது பாக்கியலட்சுமி 700 எபிசோடுகளை நெருங்கியுள்ளதால், விரைவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இந்த ரெக்கார்டை பீட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here