என் செல்லத்துக்கு எது போட்டாலும் அழகு தான்.., மாடர்ன் டிரஸ்ஸில் கலக்கும் அமலா பால்!!

0
என் செல்லத்துக்கு எது போட்டாலும் அழகு தான்.., மாடர்ன் டிரஸ்ஸில் கலக்கும் அமலா பால்!!
என் செல்லத்துக்கு எது போட்டாலும் அழகு தான்.., மாடர்ன் டிரஸ்ஸில் கலக்கும் அமலா பால்!!

பிரபல நடிகையான அமலா பால் இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

அமலா பால்

தமிழில் வெளியான சிந்துசமவெளி படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அமலா பால். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது. அதுமட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு விருப்பமான நாயகியாக உயர்ந்து விட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவரது படங்கள் எதுவும் இப்பொழுது அந்த அளவிற்கு வெளியாகவில்லை என்றாலும் சோசியல் மீடியா மூலம் பவரை தக்கவைத்துள்ளார் அமலா பால்.

பாக்கியலட்சுமி தொடர் புதிய சாதனை.,விட்டா, பாண்டியன் ஸ்டோர்ஸ் ரெக்கார்ட பிரேக் பண்ணிடுவீங்க போல!!

இப்படி இருக்க இப்பொழுது உடல் எடையை குறைந்திருக்கும் அமலா முன்பை விட வயதிலும் குறைந்தவர் போல தான் தோற்றமளிக்கிறார். இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here