இத மட்டும் செஞ்சு காட்டுங்க.., உங்களுக்கு வாய்ப்பு நானே தரேன் .., விக்னேஷ் சிவன் ஓபன் டாக்!!

0
இத மட்டும் செஞ்சு காட்டுங்க.., உங்களுக்கு வாய்ப்பு நானே தரேன் .., விக்னேஷ் சிவன் ஓபன் டாக்!!
இத மட்டும் செஞ்சு காட்டுங்க.., உங்களுக்கு வாய்ப்பு நானே தரேன் .., விக்னேஷ் சிவன் ஓபன் டாக்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் கடைசியாக இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் படுதோல்வி அடைந்தது. தற்போது அஜித் குமாரை வைத்து ஏகே 62 படத்தை இயக்கி வருகிறார். அதற்கான பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக இருந்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இயக்குவது மட்டுமின்றி சில படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் போதை பொருள் தடுப்பு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இப்ப இருக்க காலகட்டத்தில் போதைப் பொருட்களால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதில் இருந்து இளைஞர்கள் மீண்டு வரவேண்டும்.

என் செல்லத்துக்கு எது போட்டாலும் அழகு தான்.., மாடர்ன் டிரஸ்ஸில் கலக்கும் அமலா பால்!!

மேலும் போதை பொருள் விழிப்புணர்வை மையப்படுத்தி இளைஞர்கள் ஒரு குறும்படத்தை பதிவிட்டு அதை எங்களுக்கு அனுப்ப வேண்டும். அதில் தேர்வு செய்யப்படும் குறும்படத்தை என் தயாரிப்பு நிறுவனமான wikki flix production house என்ற இணையத்தில் பதிவிடுவோம். அதுமட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட இயக்குனர்களின் future படங்களுக்கு எங்கள் நிறுவனம் வாய்ப்பு தருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here