
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து வருகிறார். பிரின்ஸ் படத்தின் தோல்வியை சரிக்கட்டும் விதமாக மாவீரன் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து அவருடைய ரசிகர்களை குஷி படுத்தினார். தற்போது உலகநாயகன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி SK21 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். நேற்று தான் படத்தின் முதல் கட்ட ஷூட்டிகை காஷ்மீரில் முடித்துவிட்டு கலர் பொடிகளை தூவி கொண்டாடி celebrate செய்தனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது நெட்டிசன்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. அதாவது சமீப காலமாக சிவா எங்கே சென்றாலும் தலையில் குல்லாவுடன் சுற்றி வந்தார். அது எதற்கு என்று கேட்டதற்கு படத்தின் ஹேர் ஸ்டைலுக்காக என்று கூறி இருந்தார். ஆனால் நேற்று வெளியான போட்டோவில் சிவா மிலிட்டரி ஹேர் கட் செய்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது. இதுக்கு தான் இவ்வளவு பில்டப்பா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
பனியன் ஓகே தான்., ஆனால் இவ்ளோ டைட் வேண்டாமே ஷிவானி., சைடுல தெரியுது எல்லாமே!!