ஜீ தமிழ் சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்… அதுவும் இதுக்காக தானா??? 

0

தமிழ் டிவி சேனல்களில் டாப் சேனலாக இருப்பது ஜீ தமிழ். இந்த டிவியில் மக்களின் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நீதானே எந்தன் பொன்வசந்தம். இந்த சீரியல் தற்போது அந்த டிவியில் இரவு 7 மணி அளவில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்போது இதன் நேரம் மாற்றப்பட்டு உள்ளது.

40 வயது மதிப்புமிக்க சமூகத்தில் வசதி படைத்த சூரிய பிரகாஷ் என்ற தொழிலதிபர், தன்னிடம் வேலை செய்யும் 20 வயது மதிக்கத்தக்க அனு என்ற நடுத்தர குடும்பத்து பெண்ணை காதலிக்கிறார். இதனால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை, அதை சமாளித்து அவர்களின் காதல் திருமணத்தில் முடியுமா அல்லது வேறு எதுவும் நடைபெறுமா என்பதே மீதி கதை. இந்த சீரியல் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

மார்டன்ல ஒரு சிலுக்குனா… தாவணில ஒரு கிளுக்கு தான்.. கேப்ரில்லாவின் மரத்தடி அட்டகாசங்கள்!!!

மேலும்  இதில் ஜெய் ஆகாஷ், தர்சனா அசோகன், டேவிட் சோலொமொன் ராஜா, நிவாஷினி திவ்யா, சோனியா, சாயிராம், சத்யப்ரியா உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தினமும் இரவு 7.30மணிக்கு ஒளிபரப்பான இந்த சீரியல் தற்போது இனி வரும் திங்கட்கிழமை முதல் இரவு 10 மணி அளவில் ஒளிபரப்பாக உள்ளது. மேலும் நினைத்தாலே இனிக்கும் என்ற புது சீரியல் வரவால் இந்த நேர மாற்றம் நிகழ்ந்து இருக்கும் என பேசப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here