மார்டன்ல ஒரு சிலுக்குனா… தாவணில ஒரு கிளுக்கு தான்.. கேப்ரில்லாவின் மரத்தடி அட்டகாசங்கள்!!!

0

மக்களுக்கு விஜய் டிவி பிரபலமாக அறியப்பட்டவர் கேப்ரில்லா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த புகைப்படத்தில்  பிங்க் கலர் பாவாடை தாவணியில் மதி மயக்கும் அழகில் உள்ளார்.

தனது சிறு வயதிலேயே சினிமாவுக்கு வந்தவர்களில் ஒருவர் தான் கேப்ரில்லா. அதாவது தன்னுடைய ஒன்பது வயது முதலே சினிமாவில் இருந்து வருகிறார். விஜய் டிவியின் பிரசித்தி பெற்ற ஜோடி நம்பர் ஒன்  ஜூனியர்ஸ் என்ற நடன போட்டியில் ஒரு போட்டியாளராக பங்கு பெற்று பின் வெற்றியாளராக தன்னை மாற்றிக் கொண்டார். அதன் பிறகு அதே டிவியில் ஒளிபரப்பான 7C என்ற சீரியலிலும் நடித்து உள்ளார்.

ஒரு காலை திருப்பி, அந்த காலை மடக்கி அப்படி ஒரு போஸ் கொடுத்த கிரண்… பாடாய் படும் ரசிகர்கள்!!

மேலும் இவர் 3,சென்னையில் ஒரு நாள், அப்பா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரின் பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ மூலம் மீண்டும் விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்தார். அந்த நிகழ்ச்சியிலும் தனது சிறப்பான பங்கை வெளிப்படுத்தினார்.

அதன் பிறகு திரையில் பட வாய்ப்பு பெற விதவிதமாக போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.அந்த வகையில் தற்போது மரத்தடியில்  பாவாடை தாவணியில் செம அழகாக உள்ள புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படம் எக்கசக்க லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here