ஏய்.., எப்புட்றா.., கூகுளில் நயன்-விக்கியின் அந்த விஷயத்தை தேடிய நெட்டிசன்கள்.., அதுவும் இத்தனை தடவையா?

0
ஏய்.., எப்புட்றா.., கூகுளில் நயன்-விக்கியின் அந்த விஷயத்தை தேடிய நெட்டிசன்கள்.., அதுவும் இத்தனை தடவையா?
ஏய்.., எப்புட்றா.., கூகுளில் நயன்-விக்கியின் அந்த விஷயத்தை தேடிய நெட்டிசன்கள்.., அதுவும் இத்தனை தடவையா?

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நயன்தாரா. சினிமாவில் படு பிஸியாக இருந்து வந்த நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த ஆண்டு கரம் பிடித்தார். இப்போது இவர்களுக்கு இரட்டை குழந்தையும் உள்ளது. இப்படி குடும்ப வாழ்க்கையில் கமிட்டான நயன்தாரா தனது கேரியரிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன்படி இப்போது அட்லீ இயக்கும் ஜவான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கடந்த ஆண்டு கூகுளில் நயன்தாராவின் திருமண செய்தி தான் ஹாட் நியூஸாக வைரலானது. அப்போது நயன்தாரா விக்னேஷ் குறித்த பல விஷயங்கள் ரசிகர்களால் இணையத்தில் தேடப்பட்டு வந்தது.

தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு., கல்வித்துறை அதிரடி!!!

அதில் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையேயான வயது வித்தியாசம் தான் கூகுள் தேடலில் டாப் லிஸ்டில் இடத்தை பிடித்துள்ளது. இந்த தேடல் முடிவில் நயன்தாரா தான் விக்னேஷை விட ஒரு வருடம் மூத்தவர் என கூறப்படுகிறது. அதாவது விக்னேஷ் சிவன் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதியும், நயன்தாரா 1984 ஆம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி பிறந்துள்ளார். தற்போது இந்த விஷயம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here