கன்னம் எல்லாம் ஒட்டிப்போய் முழு மேக்கப்பில் தலைவிரி கோலமாக நின்ற நயன்தாரா – ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!

0

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நயன்தாரா. ஆரம்பத்தில் இருந்தே தனது நடிப்பு திறனால் அனைவரின் நெஞ்சத்தையும் கொள்ளை கொண்டவர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் முன்னணி நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவில் கதாநாயகிகளுக்கு முன்னுரிமை தரும் படங்களில் நடித்து வருகிறார்.

லேடி சூப்பர் ஸ்டார் என்பதற்கு ஏற்ப படங்களில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் பல பிரச்சனைகளை கடந்து இந்த அளவிற்கு முன்னுக்கு வந்தவர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

விரைவில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணம் செய்ய இருக்கும் நிலையில் பலரும் அதனை எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நயன்தாராவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here