மீண்டும் இணைந்த தங்கம் வெப் சீரிஸ் கூட்டணி – இன்டர்நெட்டில் ட்ரெண்டாகும் புகைப்படம்!

0
நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம், தங்கம் வெப்சீரிஸில் இணைந்து நடித்த சாந்தனு மற்றும் அந்த படத்தின் நடிகையுடன் எடுத்துக்கொண்ட போட்டோ பயங்கர வைரலில் உள்ளது.

வாட்ஸ்அப்:Enewz Tamil வாட்ஸ்அப்

டெலிக்ராம்:Enewz Tamil டெலிக்ராம்

மீண்டும் ரீயூனியன்:

தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஜெயராம். அவரது மகன் காளிதாஸ் ஜெயராம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர் இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில்,தங்கம் என்ற வெப் தொடரில் நடித்தார். அதில் காளிதாஸ் ஜெயராம் திருநங்கையாக நடித்து மிகவும் பிரபலமானவராக மாறினார்.

இந்த படத்தில் பாக்யராஜ் மகன் சாந்தனு நாயகனாக தனது அபரிமிதமான நடிப்பை வெளிப்படுத்தினர். இந்த படத்தில் இடம்பெறும், “தங்கமே..தங்கமே..எம்மட தங்கமே ” என்ற பாடல் இன்று வரை மிகவும் பேமஸ் ஆக உள்ளது. தற்போது,இந்த படத்தில் நடித்த சாந்தனு,கதாநாயகி மற்றும் காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் மீண்டும் சந்தித்து போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் :Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யுடியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் :கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் :கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here