தனது காதலுனுக்கு கடைசியில் முத்தம் கொடுக்கும் ஸ்ருதி ஹாசன் – அவரே வெளியிட்ட பதிவு!!

0
முடி எல்லாம் கலைஞ்சு போய் முகம் எல்லாம் மாறி போன ஸ்ருதி ஹாசன்.., லேட்டஸ்ட் கிளிக்ஸை வைரல்!!
முடி எல்லாம் கலைஞ்சு போய் முகம் எல்லாம் மாறி போன ஸ்ருதி ஹாசன்.., லேட்டஸ்ட் கிளிக்ஸை வைரல்!!

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டா பக்கத்தில் காதனலுடன் செய்யும் சேட்டைகள் அனைத்தையும் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

ஸ்ருதி ஹாசன்

தமிழில் வெளியான 7 ஆம் அறிவு படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ஸ்ருதி ஹாசன்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதன் மூலம் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. நடிப்பு மட்டுமில்லாமல் பாடுவதிலும் அதிக திறமைகளை பெற்றிருந்தார்.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்திருந்த ஸ்ருதி ஹாசன் தற்போது வரை ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

காதல் தோல்வியில் சில காலமாக துவண்டு கிடந்த ஸ்ருதி ஹாசன் தற்போது ஓவியர் ஒருவரை காதலித்து வருகிறார்.

இந்நிலையில் அவருடன் இணைத்து இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here