பாகுபலியில் இணைந்த நயன்தாரா – அதுவும் இதுதான் முதல் தடவையாம்! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!!

0

சினிமா துறையின் லேடி சூப்பர் ஸ்டாராக நடித்து வரும் நயன்தாரா நடிக்க இருக்கும் முதல் வெப் சீரிஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா

ஐயா படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நயன்தாரா தனது கடின உழைப்பால் இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார். சின்ன சின்ன படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாகும் அளவிற்கு முன்னேறியுள்ளார். மேலும் மக்கள் மத்தியிலும் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தற்போது நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலேயே அதிகம் நடித்து வரும். இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் நெற்றிக்கண் திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து இருக்கிறது.

இந்நிலையில் நயன்தாராவிற்கு திருமணம் என்ற வதந்தி வேறு இணையத்தில் உலா வந்து கொண்டுள்ளது. இப்படி இருக்க தற்போது முதன்முதலாக நயன்தாரா வெப் சீரிஸில் நடிக்கவுள்ளார். அதுவும் பாகுபலி படத்தில் நடிக்க உள்ளாராம். அதாவது பாகுபலி முதல் சீசனுக்கு முன்னாள் என்ன நடந்தது என்ற என்பது தான் அந்த வெப் சீரிஸ் கதையாம். இதில் ராஜா மாதாவின் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளாராம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here