பிரபுதேவாவுக்காக நயன் இதெல்லாம் செஞ்சாரா? பல ஆண்டுக்கு பின் வெளிவந்த ஷாக்கிங் சீக்ரெட்ஸ் !!

0
பிரபுதேவாவுக்காக நயன் இதெல்லாம் செஞ்சாரா? பல ஆண்டுக்கு பின் வெளிவந்த ஷாக்கிங் சீக்ரெட்ஸ் !!
பிரபுதேவாவுக்காக நயன் இதெல்லாம் செஞ்சாரா? பல ஆண்டுக்கு பின் வெளிவந்த ஷாக்கிங் சீக்ரெட்ஸ் !!

நயன்தாரா பிரபுதேவாவை காதலித்ததற்கான காரணம் குறித்த, முக்கிய தகவலை பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

வெளியான அறிவிப்பு:

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நயன்தாரா சிம்புவுடனான காதல் முறிவுக்கு பின், பிரபல நடன இயக்குனர் பிரபு தேவாவை காதலித்து வந்தார். ஆனால் இயக்குனர் பிரபு தேவாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இருந்தாலும், நயன்தாரா அவர் மீது பித்து பிடித்து போய் இருந்தார். ஒரு கட்டத்தில், பிரபுதேவாவின் முதல் மனைவி நயனை கண்டபடி வெளுத்து வாங்கினார். இது குறித்து பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருந்தது.

குக் வித் கோமாளி 4ல் செம ட்விஸ்ட்., இந்த சர்ப்ரைஸ சத்தியமா எதிர்பார்க்கல! கன்பார்ம் லிஸ்ட் இதோ!!

இந்த நிலையில் பிரபுதேவாவுக்காக மதம் மாறிய நயன்தாரா, குடும்பத்தை விட்டு வந்தால் அவரை கல்யாணம் செய்து கொள்வதாக அவரிடம் தெரிவித்தார். ஆனால் பிரபுதேவா இதற்கு ஒத்துக்கொள்ளாததால் இவர்கள் காதல் பாதியிலே முறிந்தது. தற்போது இந்த தகவல்களை எல்லாம் பிரபல சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here