குக் வித் கோமாளி 4ல் செம ட்விஸ்ட்., இந்த சர்ப்ரைஸ சத்தியமா எதிர்பார்க்கல! கன்பார்ம் லிஸ்ட் இதோ!!

0
குக் வித் கோமாளி 4ல் செம ட்விஸ்ட்., இந்த சர்ப்ரைஸ சத்தியமா எதிர்பார்க்கல! கன்பார்ம் லிஸ்ட் இதோ!!
குக் வித் கோமாளி 4ல் செம ட்விஸ்ட்., இந்த சர்ப்ரைஸ சத்தியமா எதிர்பார்க்கல! கன்பார்ம் லிஸ்ட் இதோ!!

விஜய் டிவியில் விரைவில் துவங்க உள்ள குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக முக்கிய அப்டேட் லீக் ஆகி உள்ளது.

வெளியான அப்டேட் :

விஜய் டிவியில் இந்த வாரம் முதல் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 4 தொடங்க உள்ளது. இந்த சீசனில், புதிதாக பல கோமாளிகள் களமிறக்கப்பட உள்ளனர். இது குறித்த ப்ரோமோ ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது வரை கிடைத்த தகவலின் படி அஜித்தின் வலிமை படத்தில் நடித்த நடிகர் ஐயப்பன், பாக்கியலட்சுமி விஜே விஷால், இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் போக இதுவரை கோமாளியாக இருந்த சிவாங்கி, இந்த சீசனில் குக்காக களம் இறங்க போவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த போட்டோவில் இருக்கிற வாரிசு நடிகை யார் தெரியுதா? முடிஞ்சா Guess பண்ணுங்க பாப்போம்!!

இந்த தகவலை கேள்விப்பட்ட பலரும் தற்போதும் மிரண்டு போய் உள்ளனர். இவர்கள் போக, பிக் பாஸ் 3 ஷெரின் மற்றும் கார்த்திகை தீபம் சீரியல் நடிகை விசித்ரா போன்றோரும் இணைய இருப்பதாக வதந்தி கிளம்பி உள்ளது. ஆனால் இவை அனைத்தும் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here